💬 Talk to the Tamil Quran like a friend—it listens, understands, and responds
Built by S.M Abbas
I am S.M Abbas, a passionate computer programmer with over two decades of experience. I began my journey in programming at the age of 18 and, 20 years ago—long before the rise of platforms like Facebook and YouTube , I developed Quran Kalanjiam, a pioneering Tamil Quran Search software.
Driven by a deep curiosity for discovery and a commitment to integrating technology into the Tamil community, I created the first-ever Tamil-speaking robot capable of understanding and physically responding to Tamil commands decade ago before AI Era. This groundbreaking creation was even featured on television at the time.
More recently, I developed QGenAI.com , an advanced AI-driven educational tool that acts as an intelligent teacher. It autonomously conducts exams, evaluates students' answers, and even generates questions and answers based on the provided lessons.
In addition, I have created a revolutionary AI Tamil Quran, designed to provide an interactive and intelligent way for users to engage with the Quran in Tamil. This is the first AI-powered Tamil Quran, it enables Tamil users to ask questions, receive context-aware responses, and explore Quranic knowledge in an intuitive and personalized manner like never before.
With a relentless drive for innovation, I continue to push the boundaries of technology, creating solutions that empower and enrich the Tamil-speaking world.
This is the Tamil Quran search software I developed over 20 years ago. (two decade ago)
Watch a television feature about me and my creation from a decade ago. (before AI Era)
தமிழ் குர்ஆன் AI என்பது குர்ஆன் ஐ தமிழில் எளிதில் கற்றறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முதல் AI (செயற்கை நுண்ணறிவு) இணையதளமாகும். குர்ஆனில் இறைவன் கூறியுள்ள சட்டதிட்டங்கள், வழிமுறைகள், அறிவுரைகள், வரலாறுகள், சம்பவங்கள், போதனைகள் போன்றவற்றை நன்கு கற்றறிந்து ஒரு மார்க்க அறிஞரிடம் கேட்பது போன்றே தமிழில் நீங்கள் கேட்டு நொடிப்பொழுதில் பதிலை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் குர்ஆன் வசனத்தின் தமிழாக்கத்தை எளிதில் படித்துக் கொள்ளலாம். படித்துக் கொள்வதோடு, நீங்கள் விரும்பும் குர்ஆன் வசனங்களை தமிழில் வாசிக்க சொல்லி கேட்கலாம்.
இதோடு, ஒரு குர்ஆன் வசனத்தின் அரபி மூலத்தில் உள்ள வார்த்தைகளுக்கு அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதையும் வார்த்தைக்கு வார்த்தை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு நினைவில் உள்ள குர்ஆன் வசனம் எந்த அத்தியாயம் மற்றும் வசன எண்ணில் உள்ளது என்பதையும் நொடிப்பொழுதில் தேடி எடுத்துக் கொள்ளலாம். தலைப்பு வாரியாக குர்ஆன் அத்தியாயம் வாரியாக வசனங்களை நீங்கள் படித்துக் கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் தலைப்பில் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் மார்க்க உரையை (பயான்) இதில் நீங்கள் கேட்கலாம், தமிழ் குர்ஆன் AI உங்களுக்கு உரை நிகழ்த்தும்.
மேலும், நீங்கள் சொற்பொழிவாற்ற விரும்பும் தலைப்பை குறிப்பிட்டால், அந்த தலைப்பில் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் உரையை தமிழில் எழுதி கொடுக்கும்.
ஒரு குறிப்பிட்ட வசனத்தை அரபியில் எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கேட்டு, அரபி உச்சரிப்பை தமிழில் எழுதி பெற்றுக் கொள்ளலாம். மேலும், குர்ஆன் அரபி வசனத்தை வாசிக்க சொல்லி கேட்கலாம்.
குறிப்பிட்ட தலைப்பில் குர்ஆன் வசனங்களை ஆய்வு செய்ய நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டுமல்லாது, இந்த தமிழ் குர்ஆன் AI இணையதளத்தை நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். குர்ஆன் தமிழாக்கம் தொடர்பான உங்களின் அனைத்து தேவைகளையும், (குர்ஆன் தமிழாக்கத்தை படிப்பது கேட்பது கற்றுக் கொள்வது ஆய்வு செய்வது புரிந்து கொள்வது) ஒரே இடத்தில் இந்த AI தமிழ் குர்ஆன் இணையதளம் மூலம் தமிழில் நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.